Free Registration...! அனைத்து மதம் மற்றும் சாதியினரும் திருமாங்கல்யம் திருமண தகவல் மையத்தில் இலவச பதிவு செய்யலாம்..! தொடர்புக்கு : 88700 56798

திருமாங்கல்யம் திருமண தகவல் மையம்

Register |
  • Home»
  • Terms and Conditions

Terms and Conditions

1. நீங்கள் பதிவு செய்யும் அனைத்து தகவல்களுக்கும் எங்கள் நிறுவனம் ( Thiru Mangalyam Matrimony / TM Matrimony )  பொறுப்பேற்க்காது.
2. நீங்கள் தேடும் (search) / தேர்ந்தெடுக்கும் (select)  மணமகன் அல்லது மணமகளைப் பற்றிய அனைத்து தகவல்களையும் நீங்களே நன்கு விசாரித்து சரிபார்த்துக்கொள்ளவும்.
3. online - இலோ அல்லது நேரிலோ பதிவு மற்றும்  கட்டணம்  à®…னுமதிக்கப்படும்.
4. ஒரு Email Id - க்கு ஒரு பதிவு மட்டும் தான் செய்ய முடியும்.
5. நேரில் வந்து பதிவு செய்பவர்கள் கீழே உள்ள முகவரியை அனுகவும்.           

No.111, 2 ஆம் தளம்,
பாலக்கரை மெயின் ரோடு,
திருச்சி-620001.
( குறிஞ்சி மெடிக்கல்ஸ் மாடியில் )

6. புகைப்படத்தின்  விதிமுறைகள்:  à®®à®£à®®à®•à®©à¯ அல்லது மணமகளின் புகைப்படத்தை upload செய்யும் போது போலி அல்லது தவறாக இருந்தால், எந்த ஒரு முன் எச்சரிக்கையும் செய்யாமல் உங்கள் பதிவு நீக்கப்படும். இந்த பதிவிற்கான கட்டணத்தை எங்கள் நிறுவனம்(Thiru Mangalyam Matrimony / TM Matrimony) திருப்பி தர இயலாது.
7. cheque - காகவோ அல்லது bank transfer மூலமாகவோ எங்கள் நிறுவனம் (Thiru Mangalyam Matrimony / TM Matrimony), பதிவு கட்டணத்தை வாங்க இயலாது.
8. எங்கள் நிறுவனம் (Thiru Mangalyam Matrimony / TM Matrimony) , வேற எந்த ஒரு Agent-க்கள் உடனோ அல்லது வேற எந்த ஒரு அலுவலகத்துடனோ தொடர்புகள் இல்லை.
9. பதிவு கட்டணத்தோடு சேர்த்து  18%  GST- யும் வசூலிக்கப்படும்.
10. பதிவு கட்டணம் எந்த ஒரு காரணத்துக்காகவும் திருப்பி தர இயலாது.

குறிப்பு :

1. உங்களுக்கு பதிவு செய்வதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால், support@tmmatrimony.com - க்கு நீங்கள் Email செய்துவிடலாம்.
2. நீங்கள் Email செய்த பிறகு , எங்களது நிறுவனம் ( Thiru Mangalyam Matrimony / TM Matrimony) உங்களுக்கு தேவையான உதவியை செய்துதரப்படும்.

www.000webhost.com